The Vegetarian Crocodile | Kerala-வில் 77 வயது சைவ முதலை Babiya Crocodile *India

2022-10-11 5

#Babiya
#Crocodile
#Kerala

The of a temple crocodile that grew up eating only vegetarian food in a temple in Kasaragod district in Kerala has caused great sadness and among the devotees of the temple.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த கோவில் முதலை உயிரிழந்தது அந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.